இலங்கை, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை, அஞ்சல் திணைக்களம் ஆகியவை இணைந்து நடத்தும் "தேசிய தீபாவளி விழா - தபால் முத்திரை சித்திரப் போட்டி - 2025" மாணவர்களுக்கான ஆக்கத்திறன் ஆளுமையை வெளிக்கொணரும் சித்திரப்போட்டி.
கீழ்ப்பிரிவு வயதெல்லை 06 வயது தொடக்கம் 10 வயது வரை ,
விடயம் - " உள்ளத்தில் ஒளி பரப்பும் தீபாவளி "
மத்திய பிரிவு
11 வயது தொடக்கம் 15 வயது வரை
விடயம் -
" நாடும் வீடும் செழிக்கும் தீபத்திருநாள் "
மேற்பிரிவு
16 வயதில் இருந்து 19 வயது வரை
விடயம் -
" ஏற்றும் ஒளியில் நம்பிக்கையின் அடையாளம் தீபாவளி "
வரைதலுக்கான அறிவுறுத்தல்
A 4 தாளில் கிடைப்பக்கமாக ( landscape ) வரையப்பட வேண்டும்.
படத்தினைச் சுற்றிவர அரை ( 1/2 அங்குலம்) இடைவெளி விட்டு வரையப்பட வேண்டும்.
கலர்ப்பென்சில் தவிர்ந்த ஏனைய வர்ணங்கள் பாவிக்கலாம்.
வரைதல் தாளில் பின் பக்கத்தில் முழுப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பிறந்த திகதி, முகவரி, ஆகிய விடயங்கள் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுவதோடு தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்படல் வேண்டும்.
சான்றுப்படுத்தல் பாடசாலை அதிபர் அல்லது அறநெறிப்பாடசாலை அதிபர்/ பொறுப்பாசிரியர் சிபாரிசுடன் 01.09.2025 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் தேசிய
தீபாவளி தபால் முத்திரை சித்திரப்போட்டி 2025
எனத் தலைப்பிட்டு, பங்கு பற்றும் பிரிவினையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பு
போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் ஓவியம் புதிய ஆக்கமாக அமைதல் வேண்டும். இணையத்திலுள்ள படங்கள்/ முன்னர் வேறு வகையில் சமர்ப்பிக்கப்பட்ட படங்களாக இருப்பின் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும். தெரிவின் பின் குறித்த வகையில் அமைந்தால் பரிசு மீளப்பெறப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு 0112552641 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்ளவும்.
திரு. ய. அநிருத்தனன்
பணிப்பாளர்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.